சிறு நீரக பிரச்சனைகள் காரணங்கள் என்ன என்ன? சிறு நீரக பிரச்சனைகள் – தீர்வுகள் என்ன என்ன? சிறு நீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது

 


சிறுநீரக பிரச்சனைகள் காரணங்கள்

       மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமானது கழிவு நீக்கம் சிறுநீரக மண்டலம் நமது உடற்கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்பட செய்தால் மட்டுமே வாழ்வை நாம் முழுமையாய் அனுபவித்து வாழ முடியும். சிறுநீரக மண்டலம் குறித்து இங்கே பகிரப்படும் விளக்கங்களும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் நிச்சயம் பயனுள்ளதாகும்

   சிறுநீர் உருவாக மற்றும் வெளியேற காரணமாக இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் யூரட்டர் எனப்படும் குழாய்கள் ப்ளாடர் இவற்றைக் கட்டுப்படுத்தும் தசைகள், நரம்புகள் இவற்றை சிறுநீரக மண்டலம் என்கிறோம். சிறுநீரக மண்டலமானது, நுரையீரல், சருமம், குடல் இவற்றுடன் சேர்ந்து உடலில் உள்ள நீர் மற்றும் தாது பொருட்களை சமன் செய்கிறது.

சிறுநீரக பிரச்சனைகள் – தீர்வுகள்

       18 வயதிற்கு மேற்பட்டவர் சுமாராக ஒரு நாளில் 1 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றார். ஆனால் பருகும் தண்ணீர் மற்றும் பானங்களைப் பொருத்தும் வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளியேற்றும் நீரைப் பொருத்தும் இந்த அளவு வேறுபடலாம். சில வகையான மருந்துகளாலும் வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுகிறது சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு குடும்பத்தில் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம். சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது

சிறுநீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது

ஜீரண மண்டலம் உணவில் இருந்து அதற்கு தேவையான சத்தை எடுத்துக்கொண்ட பின் கழிவுப் பொருட்களை இரத்தத்திலும் குடலிலும் விட்டுவிடுகிறது. இரத்தம் சிறுநீரகங்களுக்கு சென்றவுடன் அங்கு கழிவு பொருட்கள் வடிகட்டப்பட்டு நீருடன் யூரட்டர்கள் மூலம் சிறுநீரக ப்ளாடருக்கு வந்து சேருகிறது. இந்த நிலைக்கு மேல் சிறுநீர் பிரச்சினைகள் வராமல் தடுப்பதில் தசை மற்றும் நரம்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ளாடரில் இருந்து யுரத்ரா எனும் துவாரம் மூலமாக சிறுநீர் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் வெளியில் ஒழுங்காக வண்ணம் தசைகள் பாதுகாக்கும். எப்பொழுது சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை ப்ளாடரில் இருக்கும் நரம்புகள் நமக்கு உணர்த்தும்

   ஒருவரின் ப்ளாடர் சரிவர செயல்படுமானால் 600 முதல் 800 மிலி வரை சிறுநீரை பிடித்து வைத்திருக்க முடியும் இருப்பினும் 150 முதல் 300 மிலி சிறுநீர் பிளாடரில் சேர்ந்தவுடனேயே சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படுகிறது


"This Content Sponsored by Buymote Shopping app


BuyMote E-Shopping Application is One of the Online Shopping App


Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)


Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8


Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதய வால்வு கோளாறுகளுக்கான சிகிச்சைகள் என்ன? What are the treatments for heart valve disorders? SBO PART TIME JOB

நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் Chronic respiratory diseases - CRD என்றால் என்ன? தடை செய்யும் நிலைமைகள் என்றால் என்ன? கட்டுப்படுத்தும் நிலைமைகள் என்றால் என்ன?